Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏ. கல்லுப்பட்டி விநாயகர் கோயில் ... மணல் லிங்கத்திற்கு பால் அபிஷேகம் மணல் லிங்கத்திற்கு பால் அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

30 ஏப்
2016
12:04

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பல்லடம் ரோடு புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. இக்கோவிலில்  கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த 28ம் தேதி புனித தீர்த்தம், முளைப்பாரி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி ேஹாமம், மகாலட்சுமி  ேஹாமம், நவக்கிரக, வாஸ்து சாந்தி கும்பஸ்தானம், முதல் கால யாகம் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு ஸ்ரீசிவசூர்ய பூஜை,  நான்காம் கால யாகம் உள்ளிட்ட சடங்குகளும், காலை, 8:15– 9:00 மணிக்கு விமானத்திற்கு மகா கும்பாபிேஷகமும், தொடர்ந்து  மூலவருக்கு கும்பாபிேஷகம் நடந்தன. தொடர்ந்து, 9:00 மணிக்கு மேல் அன்னதானம், 10:00 மணிக்கு மகா அபிேஷகம், தசதரிசனம்,  கோபூஜை, அஸ்வபூஜை, கஜபூஜை இடம்பெற்றன. கும்பாபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷகம் நடந்ததையொட்டி, இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar