Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சியில் நடராஜருக்கு ... பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி விழா! பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதார உற்சவம் துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதார உற்சவம் துவக்கம்!

பதிவு செய்த நாள்

02 மே
2016
10:05

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ராமானுஜர் அவதார உற்சவம் நேற்று முன்தினம் இரவு முதல் துவங்கியது. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், கடந்த, 10 தினங்களாக பிரம்மோற்சவம் நடந்தது. இதையடுத்து, ராமானுஜர் அவதார உற்சவம் நேற்று முன்தினம் இரவு மஞ்சப்ரவேசத்துடன் துவங்கியது. இதையடுத்து, நேற்று காலை தங்கப்பல்லக்கில் ராமானுஜர் வீதியுலா வந்தார். தொடர்ந்து, 11 நாள் நடைபெறும் ராமானுஜர் அவதார உற்சவத்தில், காலை, மாலையில் ராமானுஜர் பலவகை வாகனங்களில் வீதியுலா நடைபெறும். உற்சவத்தில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும், 9ம் தேதி நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar