Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதார ... வெளிநாடுகளிலும் திருப்பதி ஏழுமலையான் உற்சவம் வெளிநாடுகளிலும் திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி விழா!
எழுத்தின் அளவு:
பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி விழா!

பதிவு செய்த நாள்

02 மே
2016
10:05

கடலுார்: பிள்ளையார்மேடு பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.  கடலுார் முதுநகர் அடுத்த பிள்ளையார்மேடு பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வீதியுலா நடந்தது. கடந்த 29ம் தேதி சிறப்பு மகா அபிஷேகம், சுப்பிரமணியர் வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் நடந்தது. மாலை தீமிதி உற்சவம் நடந்தது.  பக்தர்கள் திரளாக பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை பூசாரி முருகேசன் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar