கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஈசன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் எழுந்தருளியிருப்பது ஆற்றல் வாய்ந்ததாக மிஸ்ராலயம் என்னும் ஆகம நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு அமைந்துள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்குவதுடன், மரணபயம் விலகும் என்பது ஐதிகம்.