கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பார்த்திபனூர் அருகே உள்ள மேலப்பெருங்கரை சிவபெருமான் கோயிலில் எட்டு யானைத்தலை சிலைகள் உள்ளன. ஆண்டுதோறும் தைப்பொங்கல் அன்று இந்த சிலைகளுக்கு முன் கரும்புகளை வைத்து பொங்கலிட்டு வணங்குகிறார்கள்.