கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்ரீரங்கப்பட்டினம் கங்காதீஸ்வரர் கோயிலில் இருவேறு வடிவங்களில் காட்சி அளிக்கிறார் முருகப்பெருமான். ஒன்று ஆறுமுகத்துடன் மயில் மீது அமர்ந்த கோலம். மற்றொன்று நான்கு கரங்கள், பத்துத் தலைகள் கொண்ட நாகத்தின் மீது நின்ற கோலம்.