Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் விசாகத் ... சேலம் ராஜகணபதி கோவில் உண்டியல் திறப்பு ரூ.8.48 லட்சம் வசூல் சேலம் ராஜகணபதி கோவில் உண்டியல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமறைநாதர் கோயிலில் வைகாசி கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமறைநாதர் கோயிலில் வைகாசி கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

13 மே
2016
11:05

மேலுார்: திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக மாங்கொட்டை திருவிழா மே 16 ல் நடக்கிறது. நேற்று காலை அம்மன், சுவாமி கோயிலை வலம் வந்து அருள் பாலித்தனர். பிறகு கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுடன் திருமறை நாதர், வேதநாயகி அம்பாள் மே 16ல் மேலுாரில் எழுந்தருள்கின்றனர். இது மாங்கொட்டை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மே 19ல் திருக்கல்யாணம், மே 20ல் தேரோட்டம் நடக்கிறது.

புராண வரலாறு:
மேலுாரில் ஒரு சிவனடியார் இருந்தார். தினமும் 8 கி.மீ., திருவாதவூருக்கு நடந்து சென்று சிவனை தரிசிப்பார். அவரது சீடராக தாசில்தார் இருந்தார். சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூர் செல்ல முடியவில்லை. தாசில்தார் மேலுாரில் சிவலிங்கம் அமைத்து கொடுத்தும் திருவாதவூர் செல்ல முடியாதது சிவனடியாருக்கு கவலையாக இருந்தது. சிவன், அவரது கனவில் தோன்றி, நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் என கூறியுள்ளார். அதன்படி சிவன் அங்கு எழுந்தருள்வதாக புராண வரலாறு. விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன், பேஷ்கார் பகவதி செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar