Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் ... சுப்ரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்சவம் துவக்கம் சுப்ரமணிய சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 மே
2016
11:05

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  கடந்த 3ம் தேதி வண்ணார மாரியம்மன் உற்சவமும், 5ம் தேதி இரவு எல்லை கட்டு உற்சவமும், 6ம் தேதி பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் உற்சவமும் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சோமாச கந்தர், பஞ்சமூர்த்திகள் யாத்ராதானம் செய்து புறப்பாடாகி ஊஞ்சல் சேவை நடந்தது. தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.  வரும் 16ம் தேதி இரவு தெருவடைச்சானிலும், 17ம் தேதி இரவு வெள்ளி ரதத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது. மறுநாள் 19ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 20ம் தேதி காலை 7:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் உற்சவமும் நடக்கிறது. 21ம் தேதி காலை நடராஜர் தரிசனமும், இரவு முத்துப்பல்லக்கிலும், 22ம் தேதி தெப்பல் உற்சவமும், 23ம் தேதி திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக உற்சவமும், இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar