Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அழகாபுத்தூர் அழகன் குடியினால் நோயா? இரக்கமே படாதீர்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வரலாற்றில் நிலைக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2016
12:05

சிரியாவைச் சேர்ந்த மாராபார் செராப்பியன் என்பவர் தன் மகன் வஸிர் செராப்பியனுக்கு ஒரு கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் இயேசு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “மகனே! மக்களும் அரசும் தத்துவ ஞானி சாக்ரடீஸ் மீது குற்றம் சுமத்தி அவரைக் கொலை செய்ததால் அத்தனே பட்டணம்  என்னாயிற்று? பஞ்சமும் கொள்ளை நோயும் தானே வந்தது. சமோவா தீவு ஆட்சியாளர்கள், கணக்கியல் அறிஞர் பிதகோரசிற்கு துரோகிப்பட்டம் கட்டி உயிருடன் கொளுத்தினர். அவர்கள் என்ன அனுபவித்தார்கள் தெரியுமா? கடல் பொங்கி ஒரே நிமிடத்தில் அந்த தேசமே மணலால் மூடப்பட்டு காணாமல் போய் விட்டது. ஒருவர் கூட பிழைக்க வில்லை. யூதர்களின் ராஜா என்றழைக்கப்பட்ட இயேசுநாதரைக் கொலை செய்தார்களே... என்ன நடந்தது? அவர்களது அரசு அழிந்தது. இந்த மூன்று அறிஞர்களையும் கொலை செய்ததால் கடவுள் மனிதர்களைத் தண்டித்தார். இவர்கள் யாரும் உண்மையான குற்றத்திற்காக மரிக்கவில்லை என்பதைக் கவனி,” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து நல்லவர்களும், திறமைசாலிகளும் கடும் சோதனைகளை சந்திப்பார்கள். ஆனால் வரலாற்றில் நிலைத்திருப்பார்கள் என்பது தெரிய வருகிறது. நம் பெயரும் இந்த உலகம் உள்ளளவும் இருக்க நல்லதையே செய்வோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மகாராஷ்டிரா, பண்டரிபுரம் சந்திரபாகா நதிக்கரையில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். பக்தை ... மேலும்
 
தொடரலாம். முன்னோர் காட்டிய வழியை அப்படியே ... மேலும்
 
பிறந்த தமிழ் மாதம், நட்சத்திரத்தில் கொண்டாடுங்கள்.  ... மேலும்
 
சுவாமிக்கு சமமான இதனை வலம் வந்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar