தேவார பாடல்பெற்ற தலம் அழகாபுத்தூர். மேற்கு பார்த்த ராஜகோபுரத்துடன் உள்ள கோயில். இறைவன் படிக்காசு நாதர். இக்கோயிலில் சங்கு, சக்கர முருகன் அருள்பாலிக்கிறார். முருகனின் சிற்ப அழகு அதிசயிக்க வைக்கும். கும்பகோணம் நாச்சியார்கோவில் பேருந்து தடத்தில் அழகாபுத்தூர் உள்ளது.