Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு ... இன்று.. நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்ம ஜெயந்தி! இன்று.. நினைத்ததை நிறைவேற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட விழா: மே 21ல் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட விழா: மே 21ல் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

20 மே
2016
11:05

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு, மே 21 அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மே 21 அன்று விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களுடன் கோயிலுக்கு வருவர் என்பதால், அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்றைய தினம் பக்தர்கள் கொண்டு வரும் பால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அப்பாலை பக்தர்களுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு தகர பந்தல் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களில் மட்டுமே சுவாமி எழுந்தருளி தீபாராதனை நடைபெறும் என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar