Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலங்குடி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம் திருவாதவூர் திருமறைநாதர் கோயில் தேரோட்டம் திருவாதவூர் திருமறைநாதர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவரசங்குப்பத்தில் நரசிம்மர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பூவரசங்குப்பத்தில் நரசிம்மர் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

21 மே
2016
11:05

விழுப்புரம்: பூவரசங்குப்பம், லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம்,  லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணி முதல், 7:00 மணி  வரை, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பின், தங்க கவசம் அணிவிக்கப்பட்டு,  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு,  ஹோமம் துவங்கி, நரசிம்மர் ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. பகல் 12:00 மணிக்கு, வசூத்ரா ஹோமம்,  12:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. மதியம் 1:00 மணிக்கு, கும்ப தீர்த்தம் கொண்டு சென்று, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபி÷ ஷகம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் ஆகியோர் செய்தி ருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சினக்கத்தூர் ... மேலும்
 
temple news
வால்பாறை: நாடு முழுவதும் சந்திரகிரகண நிகழ்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி ... மேலும்
 
temple news
அவிநாசி; தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமகத் தேர் விழா நடைபெற்றது.அவிநாசி வட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar