Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இஸ்கான் கோவிலில் நரசிம்ம சதுர்த்தி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.77 லட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2016
12:05

நகரி: காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில், 23 நாட்களில், பக்தர்கள், 77.68 லட்சம் ரூபாயை, காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை செலுத்துகின்றனர். அந்த வகையில், 23 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி பூர்ண சந்திர ராவ் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 77,68,680 ரூபாய் ரொக்கம், 28 கிராம் தங்கம், 920 கிராம் வெள்ளி, 210 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
அயோத்தி: மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் ... மேலும்
 
temple news
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர்  புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை ஸ்ரீவாரி கோவில் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ எடுத்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar