சிவபெருமானுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது என்பது உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2016 05:05
உண்மை தான். அது மட்டுமில்லை. தம்பதிகளுக்குக் குறுக்கேயும், குருசிஷ்யன், பெற்றோர் குழந்தைகள் ஆகியோருக்கு குறுக்கேயும் செல்லக்கூடாது. பசுவும் கன்றும் சேர்ந்து நின்றால் அவற்றின் குறுக்கேயும் செல்லக்கூடாது.