மல்லாங்கிணறு ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2025 08:10
காரியாபட்டி: மல்லாங்கிணரில் ஐஸ்வர்ய மகா கணபதி கோயில் மண்டல பூஜை, மெய்யாற்றங்கரை காசிலிங்க குருசாமி பாதுகை பிரதிஷ்டை விழா நடந்தது. தொடர்ந்து யாகசாலை வாஸ்து பூஜை, கணபதி மூலமந்திரம், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், கணபதி மூலமந்திரம் நடந்தது. 108 சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜை செய்யப்பட்டது. கோவில்பட்டி மகேஷ் பட்டர், காசிலிங்க குருசாமி கோயில் பூசாரி ஆனந்த தர்மா, டாக்டர் ஹரிஹர சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.