அரசமரம், வேப்பமரத்தை எந்தக் கிழமையில் சுற்ற வேண்டும்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2016 03:05
திங்கட்கிழமை காலையில் வலம் வந்து வழிபட்டால் மிகச்சிறப்பு. திங்களும் அமாவாசையும் சேர்ந்த நாளில் சுற்றுவது இன்னும் சிறப்பு. இதை அமாசோம பிரதட்சிணம் என்று சாஸ்திரங்கள் விசேஷமாகக் கூறுகின்றன. இரவு முழுவதும் கார்பன்டை ஆக்சைடை வெளியிடும் மரம், விடிய ற்காலை முதல் ஆக்சிஜனை வெளியிடும். எனவே காலையில் வலம் வந்தால் நோய்கள் நீங்கும். மனரீதியான பிரச்னைகள், கவலை நீங்கி மனம் வ லிமை பெறும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.