Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமதியின்றி கோயில் கட்ட முயற்சி ... செம்பொற்சோதிநாதர் கோவிலில் பெரியபுராண சொற்பொழிவு செம்பொற்சோதிநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி

பதிவு செய்த நாள்

30 மே
2016
11:05

விருத்தாசலம்: விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர். விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு பாத்திமா  அன்னை ஆலய தேர் பவனியொட்டி, கடந்த 20ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் தினசரி சிற ப்பு திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு ஆலயத்திலிருந்து  அலங்கரித்த தேரில் பாத்திமா அன்னை ஊர்வலம் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 8:00 மணியளவில் திருப்பலி யுடன் கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar