Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தினமலர் செய்தி எதிரொலி: திருத்தணி முருகன் கோவில் குளம் திறப்பு! தினமலர் செய்தி எதிரொலி: திருத்தணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் 1500 பக்தர்கள் தங்க ரதம் இழுத்து வழிபாடு!
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் 1500 பக்தர்கள் தங்க ரதம் இழுத்து வழிபாடு!

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2016
10:06

பழநி,: பழநி மலைக் கோயிலில் கடந்த 10 நாட்களில் அதிகபட்சமாக 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்க ரதம் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிக ஸ்தலமான பழநி மலைக் கோயிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்குமேல் தங்கரதத்தில் சின்னக்குமாரசாமி உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் தங்கரதம் இழுத்து வழிபட ரூ.2,000 கட்டணமாக அன்று மாலை 5 மணி வரை செலுத்தலாம்அவர்களுக்கு சிறப்பு தரிசன சலுகை, பஞ்சாமிர்தம், காமாட்சி விளக்கு, சுவாமிபடம், தேங்காய், பழம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. தங்கரதம் வெளிப் பிரகாரத்தில் உள்ள 10 உலா நிலைகளில் சுற்றிவந்து நிலையை அடைகிறது. ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்கள் பணம் கட்டியிருந்தாலும் தங்கரதம் ஒரே ஒரு முறை மட்டுமே வெளிப் பிரகாரத்தை சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க தங்க ரதத்தை சாதாரண நாட்களில் 50 முதல் 70 பக்தர்கள் பணம் கட்டி இழுக்கின்றனர். இது விடுமுறைநாட்களில் இரண்டு மடங்கு அதிகரிக்கும். அதன்படி கோடை விடுமுறை கடைசி 10 நாட்கள் அதாவது மே 21 முதல் மே 30 வரை மொத்தம் 1,538 பக்தர்கள் தங்கரதம் இழுத்து சுவாமி ஞானதண்டாயுத பாணியை தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மே 21ல் 198 பக்தர்கள் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar