Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் ... அய்யாவாடியில் நிகும்பலா யாகம் திரளான பக்தர்கள் தரிசனம் அய்யாவாடியில் நிகும்பலா யாகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணன்பெருமாள் கோயிலுக்கு 8ம் தேதி மஹாஸம்ப்ரோக்ஷ்ணம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
10:06

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் என்றழைக்கப்படும் அண்ணன்பெருமாள் கோயில் கிராமத்தில் அருள்மிகு அலர்மேல் மங்கை நாயிகா ஸமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாஸப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

Default Image
Next News

108 வைணவத் திவ்யதேசங்களுல் ஒன்றும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான இந்த தலத்தில் தான் ஞான ஸ்வரூபி யான குமுதவல்லி நாச்சியார் அவதரித்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வரும் 8ம் தேதி மஹாஸம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற உள் ளது. அதனை முன்னிட்டு இன்று யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. சர்வசாதகம் பார்த்தன்பள்ளி சேஷாத்திரி பட்டாச்சாரியார் தலைமையில் 50க்கும் மேற்பட்டேர் யாக சாலை பூஜைகளை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 8ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் முடிந்து 6:30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் மஹா ஸம்ப்ரோக்ஷ்ணம் நடை பெற உள்ளது. மஹா ஸம்ப்ரோக்ஷ்ணத்தில் கலந்துகொண்டு பெருமாளை சேவித்தால் சகல பாக்யமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. யாகசாலை பூஜைகளுக்கான ஏற்பாடுகளை மா தவ பட்டாச்சாரியாரும், மஹா ஸம்ப்ரோக்ஷ்ணத்திற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோபி, கோயில் பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar