Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழக்கரை வல்லபை ஐயப்பன் கோயிலில் ... சுந்தரருக்கு பதிலாக சேரமான் பெருமாள் வீதியுலா: நெல்லையப்பர் விழாவில் குழப்பம்! சுந்தரருக்கு பதிலாக சேரமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
12:06

திருவாரூர்: திருவாரூர் அருகே, முடிகொண்டானில், ஸ்ரீஆலங்குடி சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம் ஜூன், 5ம் தேதி நடந்தது.

திருவாரூர் அருகே, முடிகொண்டான் கிராமத்தில்,ஸ்ரீ ஆலங்குடி சுவாமிகள் முக்தி அடைந்தார். இங்கு ஆண்டுதோறும், சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம் நடந்து வருகிறது. கடந்த, 13ம் தேதி, 81ம் ஆண்டு மகோற்சவம் துவங்கியது. அன்று இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் நடந்தது. மறுநாள், 14ம் தேதி முதல், 19ம் தேதி வரை, காலை, 6:30 மணி முதல், 11:30 மணி வரை, அதிஷ்டானத்தில் ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், சதுர்வேத பாராயணம், அதிஷ்டான பூஜையும், மண்டபத்தில், காலை, 8:00 முதல், 11:30 மணி வரை, அஷ்டபதி ஸம்ப்ரதாய பஜனையும், பகல், 12:00 மணிக்கு, பூஜோபசாரம், ஸமாராதனையும் நடந்தது. தினமும் பிற்பகல், 2:00 மணி முதல், 4:00 மணி வரை, ஸ்ரீ பிரேமிகசதகம் சங்கீர்த்தனம், மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரையும், இரவு, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, ஸ்ரீமத் பாகவத உபன்யாசமும், இரவு, 10:00 மணிக்கு, டோலோத்சவமும் நடந்தது. நேற்று காலை, 6:30 மணி முதல், 9:30 மணி வரை, அதிஷ்டானத்தில் ஸ்ரீமத்பாகவத மூல பாராயணம் பூர்த்தி, சதுர்வேத பாராயணம், அதிஷ்டான பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மண்டபத்தில் ஆராதனை துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு, ருக்மணி கல்யாணம்,பிரவசனம்; மாலை, 6:00 மணிக்கு, சுவாமிகள் வீதி உலா, இரவு, 7:00 மணிக்கு, மங்கள ஹாரத்தியுடன் மகோற்சவம் நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா சபா டிரஸ்ட் தலைவர் சுந்தரம், நிர்வாக அறங்காவலர் தண்டபாணி, செயலர் சங்கரநாராயணன், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar