வாஷிங்டன்: பிரதமர் பதவியேற்ற பின்னர், மோடி நான்காவது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். 3 நாள் பயணமாக வாஷிங்டன் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் கல்பனா சாவ்லா குடும்பத்தினரை சந்தித்து பேசினார். எர்லிங்டன் நினைவகத்தில், போரில் உயர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கொலம்பியாவில் உள்ள விண்வெளி நினைவகத்துக்கு அஞ்சலி செலுத்தினார். சென்ற பிரதமர் மோடி அங்கு அவரிடம் சோழர் மற்றும் மயூரா கால சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.