Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுக்கரை ஆஞ்சனேயர் கோயிலை ... பகவத் ராமானுஜருக்கு வைரமுடி உற்சவம்! பகவத் ராமானுஜருக்கு வைரமுடி உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நீர்க்கசிவால் பக்தர்களுக்கு ஆபத்து!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2016
05:06

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கருவறை அருகே கட்டடத்தில் நீர்க்கசிவு ஏற்படுவதால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது.

திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலமானது மிகவும் பழமை வாய்ந்ததாகும். ஜூன், ஆகஸட் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோயில் புனரமைப்பு பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து முடிந்து 2015 ஜூன் 29ல் கும்பாபிஷேகம் நடந்தது.  இந்தநிலையில், கோயில் கருவறையின் மேற்பகுதியில் மழை பெய்யும் போது நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வழிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கருவறை பக்கத்தில் விநாயகர் சன்னதி அருகே பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி வந்த போது பிரகாரத்தின் மேற்பகுதியிலிருந்து பெரிய கருங்கல் கீழே விழுந்தது. அந்த இடத்தில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கபட்டது. தற்போது கருவறை அருகே நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆடிப்பூரத்திருவிழா துவங்க இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்குள் நீர்க்கசிவு பகுதியை சீரமைத்து கோயிலில் புனரமைப்பு பணிகளை செய்ய வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar