கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாதிரை (திரு+ஆ+திரை) என்ற சொல்லில் திரு-சிறப்பைக் குறிப்பது; ஆ-ஆன்மா; திரை-மறைத்தல்-ஆன்õமவை மறைத்தல் என்று பொருள்படும். ஒருவர் செய்யும் நல்வினை-தீவினைகளுக்கேற்ப இறைவன் இன்ப-துன்பங்களை ஊட்டும் மறைத்தல் செயலைக்குறிக்கிறது.