கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையை அடுத்த, பெருமுடிவாக்கம் கோதண்டராம சுவாமி கோவிலில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.தேர் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.