Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆமதாபாத்தில் வன சாவித்ரி பூஜை! மாயூரநாதசுவாமி கோயில் தேரோட்டம்! மாயூரநாதசுவாமி கோயில் தேரோட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக பழநிகோயிலில் சிறப்பு யாகபூஜை, அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக பழநிகோயிலில் சிறப்பு யாகபூஜை, அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
11:06

பழநி: உலகநலன் வேண்டி பழநி மலைக்கோயிலில் 108 சங்குகளின் புனிதநீர் நிரப்பி, சிறப்பு யாக பூஜை மற்றும் அன்னா பிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் பல்வேறு புனிதநதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் நிரப்பப்பட்டு, தங்கச்சப்பரத்தில் கும்பகலசங்கள் வைத்து, சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. உச்சிக் காலத்தில் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமிக்கு 108 சங்கு புனிநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, மூலவருக்கு மஞ்சள் அன்னம் கிரீடமாக சூட்டி, வில்வம் கலந்த சுத்த அன்னம், பாதங்களில் படைக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனை மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை சித்தநாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, அசோக், சதீஸ், செந்தில்குமார், விஜயகுமார் செய்தனர். இன்று (ஜூன் 20ல்) திருஆவினன்குடி கோயிலில் கண்பத் ஓட்டல் ஹரிஹரமுத்து, செந்தில்குமார் ஏற்பாட்டில் மாலை 5.30 மணிக்குமேல் அன்னாபிஷேகம் நடக்கிறது. அருணகிரிநாதர் விழா நடக்கிறது. ஜூன் 21ல் பெரியநாயகியம்மன் கோயிலும், ஜூன் 22ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் கந்தவிலாஸ் விபூதிஸ்டோர் செல்வகுமார், நவீன்விஷ்னு ஏற்பாட்டில் அன்னாபிஷேகவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar