Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பால கணேசர் கோவிலில் சொர்ணாங்கி ... ரமலான் சிந்தனைகள்-21:  கடைசி இரவுகளின் துவக்கம் ரமலான் சிந்தனைகள்-21: கடைசி இரவுகளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணகப்பட்டு கோவில் துரியோதனன் படுகளம்
எழுத்தின் அளவு:
கண்ணகப்பட்டு கோவில் துரியோதனன் படுகளம்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
12:06

திருப்போரூர்: கண்ணகப்பட்டு, திரவுபதி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருப்போரூர்  பேரூராட்சிக்கு  உட்பட்ட கண்ணகப்பட்டில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 8ம் தேதி அக்னி வசந்த உற்சவ விழா  கொடியேற்றத்துடன் துவ ங்கியது. அன்றிலிருந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், இரவில்  திருவீதியுலாவும் நடைபெற்றது.  மேலும்,  கோவில் வளாகத்தில், மகாபாரத சொற்பொழிவும், இரவில் பாரத கூத்தும் நடைபெற்றது.  இந்நிலையில், 18ம் நாளான நேற்று காலை, 10:00  மணிக்கு, துரியோதனன் படுகளமும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.   இதில் ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து, தங்கள் வேண்டுதலை  நிறைவேற்றினர். விழாவில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து  ஏராளமானோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar