Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்-21: கடைசி இரவுகளின் ... காட்சி பொருளாக மட்டுமே விளங்கும் மாமல்லபுரம்! காட்சி பொருளாக மட்டுமே விளங்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் திருவாசகம் முற்றோதல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் திருவாசகம் முற்றோதல்!

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
12:06

புதுச்சேரி: புது பஸ் நிலையம் வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் நடந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட  சிவனடிய õர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி நம்பெருமான் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பு சார்பில், 9ம் ஆண்டு சிறப்பு  திருவாசக முற்÷ றாதல் மற்றும் ஞானபெரு வேள்வி விழா, புது பஸ் நிலையம் ஐயனார் கோவிலில் நடந்தது. காலை 8.00 மணிக்கு  கயிலை இசைகருவிகள் முழங்க  கொடிேயற்றம் நடந்தது.  8.30 மணிக்கு திருவாசகம் முற்றோதல் துவங்கியது. புதுச்சேரி, சென்னை,  வேப்பூர் திருநாவுக்கரசர் திருமடத்தை சேர்ந்த  500க்கும் மேற்பட்ட  சிவனடியார்கள் பங்கேற்று திருவாசகம் பாடினர். தொடர்ந்து ஞான  பெருவேள்வி நடந்தது. ஏற்பாடுகளை புதுச்சேரி  நம்பெருமான் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பு, வெள்ளந்தாங்கி  ஐயனார் கோவில் நிர்வாகத்தினர்  செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar