சாதாரண நாட்களில் பூஜையறையில் ஐயப்பன் படத்தை வைத்து வழிபடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2016 03:06
மாலையணிந்துவிரதமிருந்து ஐயப்பனை நியமத்தோடு வழிபடவேண்டும் என்பதால், சாதாரண நாளில் வழிபடக் கூடாது என நினைக்கிறார்கள். ஆனால், பூஜையறையில் எப்போதும் வைத்துவழிபட்டு அவனருளைப் பெறலாம்.