திருவாடானை அருகே கட்டுகுடி அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு புரவி எடுப்பு விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் புரவி எடுத்து ஊர்வலமாக சென்றனர் நேர்த்திகடன் நிறைவு செய்தனர். தொடர்ந்து அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.