Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆத்தீஸ்வரர் கோவில் மகா ... திரவுபதியம்மன் கோவிலில் அன்னவாகன கரிக்கோல ஊர்வலம் திரவுபதியம்மன் கோவிலில் அன்னவாகன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
12:07

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு‚ நடராஜர் சிறப்பு  அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. அட்ட வீரட்டானத்தில் ஒன்றான திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ திருமஞ்சன  விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை‚ புன்யாகவாசனம்‚ கலச ஸ்தாபனம்‚ பஞ்சாசன பூஜை‚  பஞ்சாவரன பூஜை‚ சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு மகா அ பிேஷகம்‚ அலங்காரம் நடந்தது. வசந்த மண்டபத்தில் நடராஜர்‚ சிவகாமசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சோட சோபவுபச்சார  தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்தது. ஆலய வளாகத்தில் நடராஜர் திருவூடல் வைபவம்  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar