Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கவுமாரியம்மன் ... ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் செப்புத்தேரோட்டம் கோலாகலம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாயல்குடியில் புரவி எடுப்பு விழா கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாயல்குடியில் புரவி எடுப்பு விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2016
03:07

சாயல்குடி: சாயல்குடி கண்மாய் பகுதிக்குள் அமைந்துள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா கோலாகலமாக நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதத்தில் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. விழாவில் மண்ணால் செய்யப்பட்ட குதிரை, மனித உருவங்கள், தவழும் பொம்மை, உடல் உறுப்புகள் உள்ளிட்டவைகளை செய்து வண்ணம் தீட்டி, அவற்றிற்கு ஆடை அணிவித்து  ஊர்வலமாக நகரின் வீதிவழியாக எடுத்து வந்தனர். மூலவர் நிறைகுளத்து அய்யனாருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கலந்து கொள்வதற்காகவும், நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகவும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar