Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குருவுக்கு அர்ச்சித்த பிரசாதத்தை ... தண்டனையே தராத கடவுள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தோற்றுப்போன வன்முறை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
04:07

ஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி  ஏற்பட்டது. என்னுடைய பலத்தால் பெரிய மரங்களைச்  சாய்ப்பேன். பாறைகளைப் புரட்டிப் போடுவேன், கடலைப் பொங்கச் செய்வேன், கப்பல்களைக் கவிழ்ப்பேன், என்றது காற்று. சூரியன் தன் பங்கிற்கு,  நான் இருந்தால் தான்  உலகமே இருக்கும். மாலையில் நான் மறைந்ததும் மக்கள்  இருளில் தடுமாறுவதைப்  பார்த்தாயா! தாவரங்கள்  என்னைக் கொண்டே சாப்பிடுகிறது. அந்த தாவரங்களையே உலகிலுள்ள உயிர்கள் சாப்பிடுகின்றன. நான் இல்லாவிட்டால் அகிலமே இல்லை, என்று பெருமை பேசியது. இவர்களின் சண்டையை ஒரு தேவன் கேட்டான். சூரிய வாயுக்களே!  உங்களில் யார் பெரியவர் என்று போட்டி வைக்கிறேன். வெல்பவரே பெரியவர்,  என்றான். இரண்டும் ஒப்புக்கொண்டன.  நீங்கள் இருவரும் உங்கள் பலத்தைக் காட்டி,அதோ போகிறானே ஒருவன், அவனது சட்டையை அவிழுங்கள், பார்க்கலாம், என்றான். காற்று சூறாவளியாகி வேகமாக வீசியது. அந்த மனிதனோ கூனிக்குறுகி ஓரிடத்தில் மறைவாக அமர்ந்து உடைகளைக் காத்து விட்டான். அடுத்து. சூரியன் தன் உக்கிரத்தைக் காட்டியது. அவனால் வெப்பம் தாங்க முடியவில்லை. வியர்த்துக் கொட்டியது. ஆனாலும், விசிறியால் தன்னைக் காத்துக் கொண்டான்.புரிந்து கொண்டீர்களா! வன்முறை தோற்றுப்போகும் என்பதை!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

விளையாட்டு அக்டோபர் 19,2026

மிருகக்காட்சி சாலைக்கு குடும்பத்துடன் சென்றான் சிறுவன் நிஷார். அங்கே பூனை இருக்கும் பகுதிக்குள் ... மேலும்
 
* மற்ற நாளை விட வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது சிறந்தது.  * வேண்டியவர், வேண்டாதவர் என பாகுபாடு இன்றி ... மேலும்
 

சிரிக்காதீர் அக்டோபர் 19,2026

பிறரது துன்பத்தை பார்த்து சிரிப்பது சிலரின் இயல்பு. ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் இதை விரும்ப ... மேலும்
 

பரிசு அக்டோபர் 19,2026

* இறைவன் அளித்த பரிசே வறுமை. அதனால் கலங்காதீர். * பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்வது பாவச்செயல்.   ... மேலும்
 

புனித நீரூற்று அக்டோபர் 19,2026

ஸபா, மர்வா என்னும் மலைகள் மெக்காவில்  உள்ளன. இதில் ஸபா மலைக்கு அருகில் தன் மனைவி, குழந்தை இஸ்மாயீலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar