Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி ஊர்காவல் சாமி கோயில் ... காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் கருட சேவை கோலாகலம்! காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு ஹோமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு ஹோமம்!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2016
10:07

விழுப்புரம்: சுவாதி நட்சத்திரத்தையொட்டி, பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. விழுப்புரம் அடுத்த பூ வரசங்குப்பம், அமிர்தவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று காலை 6.00௦ முதல், 7.00 மணி வரை, சிறப்பு திருமஞ்சனம்,  8.00மணிக்கு, தங்கக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, யாகமேடையில் சிறப்பு சங்கல்பம், ஹோமம் துவங்கியது. அதில், சுவாமிக்கு  சுதர்சன, தன்வந்திரி, உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. பகல் 12.00 மணியளவில், வசுதரா ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலச புறப்பாடும், பி ற்பகல் 1.00மணிக்கு, லட்சுமி நரசிம்மர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி,  கோவில் அர்‌ச்சகர் பார்த்தசாரதி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் முத்தங்கி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் இரவு மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar