Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஏக தின ... சாய் பாபா கோவிலில் வரும் 19ல் பால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலாந்துறை ராகு – கேது கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2016
11:07

கோவை: ஆலாந்துறையில் உள்ள, ராகு கேது கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. கொங்கு மண்டலத்தின் ராகு கேது ஸ்தலமாக போற்றப் படும், கோவை சிறுவாணி ரோட்டில் உள்ள, நாகசக்தி மையத்தில், 27 நட்சத்திர விருட்சங்கள் அமைந்துள்ள, தனிசன்னதியில் அமைந்துள்ளது, ராகு  கேது பகவான்களின் கோவில். கோவில் வளாகத்தில் வலம்புரி விநாயகர், கருப்பராயசுவாமி சன்னதிகளில் மராமத்து பணி முடிந்து, கும்பாபிஷேக  விழா, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை, 9:15 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்தது; கோவை ஸ்ரீராம் சி வாச்சாரியார் தலைமையில், பழநி, வில்வக்குடில் குருமுனி சுவாமிகள் முன்னிலையில், 18 சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar