புதிதாக செய்த சுவாமி சிலைகளை ஜலவாசமாக நீருக்குள் வைப்பது ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2016 03:07
மண்ணிலிருந்து எடுக்கும் தங்கம் உடனே ஜொலிக்காது. மீண்டும் மீண்டும் நெருப்பில் இட்டு பக்குவப்படும் போது தான் ஜொலிக்கும். அதுபோல புதிய சிலைகள் அதற்குரிய தெய்வத்தன்மையை தாங்கும் சக்தியைப் பெற, மந்திரப் பூர்வமாக தானிய வாசம், ஜலவாசம், சயன வாசம் ஆகிய சடங்குகளைச் செய்வார்கள்.