அம்பாள் – தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், வேப்பெண்ணெய் சேர்ந்த கலவை. விநாயகர் – தேங்காய் எண்ணெய் லட்சுமி – நெய் குலதெய்வம் – நெய், இலுப்பை, வேப்ப எண்ணெய் கலவை. பைரவர் – இலுப்பை எண்ணெய் முருகன், பெருமாள், மற்ற தெய்வங்கள் –நல்லெண்ணெய்.