Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஒரு நாளில் ரூ.4.69 கோடி ... நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில் குருபூர்ணிமா விழா நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புருஷானுார் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
புருஷானுார் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2016
11:07

விழுப்புரம்: புருஷானுார் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். விழுப்புரம் அடுத்த புருஷானுார்,  சிங்கபுரத்து மாரியம்மன், புற்று நாகாத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு ஆடித் திருவிழா நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு சக்தி கரக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, 11:00 மணியளவில் சிங்கபுரத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், 108 பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கலிட்டு பெண்கள் வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar