Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகாத்தம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் ... பொன்னுமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா! பொன்னுமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
11:07

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் தேர்த்திருவிழா நடந்தது. முத்து மாரியம்மன் மூலவர், உற்சவர்  தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து திருகல்யாண பூஜைகள் துவங்கியது.   விநாயகர் வழிபாடு, புண்ணியாவஜனம், அங்குரார்பணம் பூஜைகள் நடந்தது. பின், சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து,  முத்துமாரியம்மன், காத்தவராயன், ஆரியமாலா, கற்பழகி சுவாமிகள் திருவீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் நற்குணம்  மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். கேசவ பட்டர் தலைமையிலான குழுவினர் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar