திசை - வடக்கு பிடித்த ராசி- தனுசு, மீனம் அதிதேவதை- பிரம்மா பிடித்த நிறம் மஞ்சள் பிடித்த தானியம் கொண்டைக்கடலை பிடித்த மலர் வெண்முல்லை பிடித்த உலோகம் தங்கம் நைவேத்யம் கடலைப்பொடி சாதம் வாகனம் யானை உறுப்பு உடலிலுள்ள மாமிசத்திற்கு உரியவர் நட்பு கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய் பகை கிரகம் புதன், சுக்கிரன் மனைவி தாரை குழந்தைகள் பரத்வாஜர், யமகண்டன், கசன் தலங்கள் ஆலங்குடி, திருச்செந்துõர் ஆங்கிலப்பெயர் ஜூபிடர் பிற பெயர் பிரகஸ்பதி வணங்குவதன் பலன் பொருள், கல்வி, புத்திரப்பேறு