கீதை குறிப்பிடும் யோக கர்மஸு கௌசலம் என்பதற்கு என்ன அர்த்தம்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2016 04:07
நமக்கு வாய்த்த பணிகளைத் திருத்தமாகவும் செய்ய வேண்டும். திறமையாகவும் செய்ய வேண்டும் ஆனால் அதே நேரத்தில் விருப்புவெறுப்பின்றி சமநிலையில் மனதை வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் யோகம் என்ற கருத்தை, யோக கர்மஸு கவுசலம் என்பதன் மூலம் கிருஷ்ணர் நமக்கு உணர்த்தியுள்ளார்.