Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ... திருப்போரூர் கோவில் குளம் ரூ. 27 லட்சத்தில் சுற்றுச்சுவர்! திருப்போரூர் கோவில் குளம் ரூ. 27 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அபாயகரமான இடத்தில் விரிசல்: ஆய்வில் தகவல்
எழுத்தின் அளவு:
தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அபாயகரமான இடத்தில் விரிசல்: ஆய்வில் தகவல்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2016
12:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரத்தில் அபாயகரமான இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது, என, ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் அருண் மேனன் கூறினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபி?ஷகத்திற்காக, 25 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதில், 13 நிலைகளுடன், 217 அடி உயரத்துடன் உள்ள கோவிலின், கிழக்கு திசையில் உள்ள ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ராஜகோபுர திருப்பணியை ஸ்தபதி குமரகுருபரன் தலைமையில், இன்ஜினியர் ஸ்ரீதர் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராஜகோபுரத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட போது, மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள, நான்காவது தூணில் மேற்கூரையில், மூன்றாவது பீமில், நான்கு அடி தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். கட்டமைப்பு பொறியியல் ஆய்வக சென்னை ஐ.ஐ.டி., உதவி பேராசிரியர் அருண் மேனன், நேற்று விரிசல் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தார். கலெக்டர் ஞானசேகரன், கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின் உதவி பேராசிரியர் அருண்மேனன் நிருபர்களிடம் கூறியதாவது: கோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசல், சிக்கலான அபாயகரமான இடத்தில் உள்ளது. இதை கண்டிப்பாக சரி செய்தே ஆக வேண்டும். இந்த விரிசல் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது, புதியதாக விரிசல் ஏற்பட்டது போன்று தெரியவில்லை. இந்த கோபுரம் மிகப்பழமை வாய்ந்தது என்பதால், எதனால் விரிசல் ஏற்பட்டது என்பதை உறுதியாக கூற முடியாது. விரிசல் பகுதியில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வைத்து ஒட்டி சரி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar