இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறவனும், அதன் சராசரி உயிர்களுக்கு அவற்றின் கர்மத்திற்கேற்ப ஜன்மங்களைக் கொடுக்கிறவனும், அதற்குத் தக்க இணையற்ற நித்ய நிர்மலமான விசால ஞான முற்றவனும், சர்வேசுவரனுமான இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கைதான், இந்த மதத்தைப் பின்பற்றுவோரின் உயிரோட்டமான கோட்பாடு ஆகும்.