Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மங்களப் பறவை! சாப்பிடும் போது...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பலவீனமானவர்களுக்கு உதவி செய்யுங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
05:08

சமுதாயத்தில் அனாதைகளும், பெண்களும் ‘பலவீனர் என்ற பிரிவில் இருக்கிறார்கள். இவர்களுடைய உரிமையைப் பறிக்கும் வகையில் நடக்கக்கூடாது என இஸ்லாம் எச்சரிக்கிறது. பலவீனமான ஒருவனால் தன்னுடைய தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. இவர்களை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். எந்த நேரத்திலும் இவர்கள் தாக்கப்படலாம். அப்படி தாக்கப்பட்டால் தட்டிக்கேட்க நாதி இருக்காது. எனவே, இப்படிப்பட்டவர்கள் மீது இரக்கம் கொண்டு உதவி செய்தால் இறைவனின் கருணை கிடைக்கும். அத்துடன் அந்த உதவியைப் பெற்றவர்கள் தனக்கு உதவியவர்கள் மீது வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பார்கள். தான் ஒரு அனாதை என்ற எண்ணம் அவர்களை விட்டு விலகி விடும். எனவே, பலவீனமானவர்களின் விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள் என நபிகள்நாயகம் கூறுகிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar