Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவிலில் திருத்தேர் ... ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் வளையல் அலங்கார பூஜை ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் வளையல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடையார்குடி மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்
எழுத்தின் அளவு:
உடையார்குடி மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2016
11:08

காட்டுமன்னார்கோவில்: உடையார்குடி மாரியம்மன் கோவில் தீ மிதி உற்சவம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடி  மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 22ம் தேதி பந்தகால் முகூர்த்தத்துடன் துவங்கியது. 2ம் தேதி கொடி ஏற்றி  காப்பு கட்டுதல் நிகழ்வு நடந்தது.  தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. 3ம் தேதி திருக்கல்யாணமும்,  புஷ்பபல்லக்கும், நடந்தது. அதனைத் தொடர்ந்து, 6ம் தேதி தீ மிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்  செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar