Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ... ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆன்மிக ஊர்வலம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் லக்ஷ்மீ நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம்
எழுத்தின் அளவு:
விழுப்புரம் லக்ஷ்மீ நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2016
11:08

விழுப்புரம்: பொய்கைப்பாக்கம் ஸ்ரீலக்ஷ்மீ நாராயண வரதராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்ஸவம் அடுத்த மாதம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.  இத்தலத்தில் 15.9.2016 வியாழக்கிழமை காலை 10.45க்கு மேல் விசேஷண ஆராதனைகளும், பன்னிரெண்டு ஆழ்வார்கள் பிரதிஷ்டையும், (செப்டம்பர் 15, 16, 17, 18 தேதிகளில்) திருபவித்ரோத்ஸவமும் நடக்க விருக்கிறது. 15.9.2016, வியாழக்கிழமை காலை ஆழ்வார்கள் ப்ரதிஷ்டைக்கான யாகசாலை தொடக்கமும், மறுநாள் 16.9.2016 வெள்ளிக்கிழமை காலை பன்னிரெண்டு ஆழ்வார்கள் ப்ரதிஷ்டையும், திருபவித்ரோத்ஸவ யாகசாலை ஹோமங்கள் தொடங்கி 17.9.2016 சனிக்கிழமையும் தொடர்ந்து 18.9.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பூர்ணாஹுதியுடன் நிறைவடைய உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

15.9.2016 (வியாழக்கிழமை)- யாகசாலை தொடக்கம்
16.9.2016 (வெள்ளிக்கிழமை)
மாலை: அங்குரார்ப்பணம், மஹாஸங்கல்பம், அநுக்ஞை, விஷ்வக்ஸேன ஆராதனை, கும்பஸ்தானம், ரக்ஷாபந்தனம், பெருமாள் யாகசாலைக்கு எழுந்தருளுதல், வேத, ப்ரபந்த தொடக்கம், பவித்ர பூஜை திருமஞ்ஜனம், மஹாகும்ப ஸ்தாபனம், பூர்ண ஆஹுதி, அதிவாஸ பவித்ரம் சாற்றுதல், சாற்றுமுறை, தீர்த்த ப்ரஸாதம் விநியோகம்.

17.9.2016 (சனிக்கிழமை)
காலை: திருமஞ்ஜனம், த்வார பூஜை, மண்டல பூஜை, பிம்ப பூஜை, ஹோமம், பூர்ண ஆஹுதி, சாற்றுமுறை, ப்ரஸாத விநியோகம்.
மாலை: சதுஷ்ஸ்தான பூஜை, அர்ச்சனை, ஹோமம், பூர்ண ஆஹுதி, சாற்றுமுறை, ப்ரஸாத விநியோகம்.

18.9.2016 (ஞாயிற்றுக்கிழமை)
காலை: சதுஷ்ஸ்தான பூஜை, அர்ச்சனை, ஹோமம், பூர்ண ஆஹுதி, விசேஷ ஹோமங்கள், சாந்தி ஹோமம், ப்ராயசித்த ஹோமம், மஹா பூர்ணாஹுதி, பெருமாளுக்கு மண்டல ப்ரஸாதம் ஸமர்ப்பித்தல், பவித்ர விஸர்ஜனம், ஆசார்ய மரியாதை, ஸ்தாபன திருமஞ்ஜனம், யாத்ரா தானம், கும்ப புறப்பாடு, கருவறையில் கும்பத்துடன் பெருமாள் எழுந்தருளுதல், மஹாகும்ப ப்ரோக்ஷணம், திருவாராதனம், நிவேதனம், வேத ப்ரபந்த சாற்றுமுறை, தீர்த்தம், ப்ரஸாத விநியோகம்.

தொடர்பு கொள்ள: ஸ்ரீலக்ஷ்மீநாராயண வரதராஜ பெருமாள் கைங்கர்ய டிரஸ்ட்
போன்: 044-4357 2006, 93810 36170, 95439 17592

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பார்வதி தேவியின் வடிவமான கௌரி தேவிக்கான விரதமாகும். வீட்டில் சந்திரனின் கதிர்கள் விழும் இடத்தில் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில், ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணிகளை முழு வீச்சில் நடத்தி டிசம்பரில் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar