தேனி ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில்கஞ்சி கலய ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2016 12:08
தேனி, தேனி சமதர்மபுரம் மேல்மருத்துார் ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் மழை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. அங்கு துவங்கி பாரஸ்ட் ரோடு, ஜி.எச்., ரோடு வழியாக சென்று மீண்டும் சமதர்மபுரத்தில் நிறைவடைந்தது. காப்பு கட்டி விரதமிருந்த பெண் பக்தர்கள் ஏராளமானோர் அம்மன் பாடல்களை பாடியபடி சென்றனர்.