Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை குனியமுத்தூர் ஐயப்பன் கோயிலில் ... தி.மலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மன் சன்னதி தங்க கொடி மரம் பாலாலயம் தி.மலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு பவித்ர உற்ஸவம் உதய கருட சேவையுடன் நிறைவு!
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பு பவித்ர உற்ஸவம் உதய கருட சேவையுடன் நிறைவு!

பதிவு செய்த நாள்

23 ஆக
2016
11:08

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த பவித்ர உற்ஸவ விழா நேற்று உதய கருடசேவையுடன் நிறைவடைந்தது. இக்கோயிலில் நடைபெறும் பாரம்பரிய விழாக்களில் முக்கியமான இவ்விழா கடந்த இரு தினங்களுக்கு முன் காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. சுவாமி , ஸ்ரீதேவி, பூதேவி க்கு திருமஞ்சன வழிபாடு, திவ்ய பிரபந்த பாராயணம் நடந்தது. இறுதி நாளான நேற்று சுவாமி வெண்பட்டு உடுத்தி கருட வாகனத்தில் எழுந்தருள, சிறப்பு பூஜைக்கு பின் வீதியுலா நடந்தது. மீண்டும் கோயிலை அடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து கோயிலினுள் அழைத்து சென்றனர். தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு பூஜை, சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. கோயில் சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன், கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar