Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் பெருமைகளும் அவதாரங்களும்! குறையொன்றுமில்லை கண்ணா! குறையொன்றுமில்லை கண்ணா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீராத வயிற்று வலியைத் தீர்க்கும் முருகன்!
எழுத்தின் அளவு:
தீராத வயிற்று வலியைத் தீர்க்கும் முருகன்!

பதிவு செய்த நாள்

23 ஆக
2016
02:08

முருகப்பெருமானுக்கு புதுக்கோட்டை மாவட்டம், தவசுமலையில் மிகப்பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். ஆடிக் கிருத்திகை அன்று மிகவும் விசேஷ அலங்காரத்தில் முருகனை தரிசிக்கலாம். தினமும் காலை 7.00 மணிமுதல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் கோயில் திறந்திருக்கும். விழாக்காலங்களில் தரிசன நேரம் மாறுபடும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முருகனை ராஜ அலங்காரத்தில் கண்டு தரிசித்து ஆனந்திக்கலாம். இந்த கோயிலை புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமி அவர்கள் நன்றாக பராமரித்து வருகிறார். இந்த முருகனை வணங்கினால் தீராத வயிற்று வலியைத் தீர்த்து வைக்கிறார் என்பது கண்கூடு. செவ்வாய் தோஷம் விலகுகிறது. ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தாலும் நிறையபேர் இந்த தபசுமலை முருகனின் கோயிலிற்கு வந்து பூ வைத்து முருகனின் அருள்வாக்கு கேட்கிறார்கள். சிறப்பாக அருள்வாக்கு கிடைத்தால் மட்டுமே திருமணம் நடத்துகிறார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar