துவரிமான்: துவரிமான் ரங்கராஜப்பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை நடக்கிறது. நாளை மாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி நடக்கிறது. ஆக.26 காலை 8:00 மணிக்கு கிருஷ்ணர் வீதி வலம் வருகிறார். விழா ஏற்பாட்டை ரெங்கராஜர் கைங்கர்ய சபா, ராமசேவா சமிதியினர் செய்துள்ளனர்.