Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிதுர்களின் ஆசி கிடைக்கும் மகாளய ... ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில் நிலங்கள்! ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமாரநல்லூர் கோவிலில் நவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 செப்
2011
10:09

கோட்டயம் : கேரள மாநிலம் கோட்டயம் அருகே, குமாரநல்லூர் தேவி கோவில் நவராத்திரி விழா, செப்., 25ல் துவங்கியது. இதையொட்டி கோவிலில், ஒன்பது நாட்களுக்கு, தேவி பகவத் மகாத்மியம் ஓதுதல் நடைபெறும். சமஸ்கிருத பண்டிதர் பேராசிரியர் அச்சுதன் நம்பூதிரி தலைமையில், நவக யக்ஞம் நடைபெறும். அக்., 4ம் தேதி துர்காஷ்டமி தினம் முதல், சரஸ்வதி பூஜை துவங்க உள்ளது. அக்., 5ம் தேதி மகாநவமி சங்கீத ஆராதனையும், 6ம் தேதி விஜயதசமி அன்று, புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெறும். நவராத்திரி தின நாட்களில், பத்தாயிரம் புஷ்பாஞ்சலியும், வேதபாட சாலை மாணவர்களால் "முறஜெபம் நிகழ்ச்சியும் நடைபெறும். டிச., 1 முதல் 10ம் தேதி வரை ஆண்டு திருவிழா நடக்கும். இதில், டிச., 9ம் தேதி, பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தரிசனம் நடைபெறும். கோவிலுக்கு நன்கொடை, பூஜை செய்ய விரும்புவோர் நிர்வாக அதிகாரி, குமாரநல்லூர் தேவி கோவில், குமாரநல்லூர், கோட்டயம் 686 016 என்ற முகவரிக்கு, செக், டி.டி., எடுத்து அனுப்பலாம். விவரங்களுக்கு, 0481- 231 2737ல் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar